ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள கருப்பையா பிள்ளை மடம் ஊரில் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக பரிவார ஹோம விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணன் சத்திரிய நாராயணன் ராவ் கலந்து கொண்டார் விழாவை ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ரஜினி மன்ற தலைவர் பாபு நமச்சி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்