உக்ர ரத சாந்தி விழா” சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் மாத்தூர் ஊரில் உள்ள ஜநூற்றீஸ்வரர் பெரிய நாயகி அம்மாள் கோவிலில் எஸ்.டி.சுப்பிரமணியன் அவர்களுக்கும் மீனா சுப்ரமணியன் அவர்களுக்கும் உக்ர ரத சாந்தி விழா மிக கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, ஒளிப்பதிவாளர் துளசி தாசன் மற்றும் விழா நாயகன் அவரது மகள்கள், மருமகள்கள், பேரன்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள்.
அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.