தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் நடைபெற்ற உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் சா. இளங்கோவன் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள
பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த முகாமை தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கிறிஸ்டோபர் தாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் துணைத்தலைவர் பசுபதி குமார் இளநிலை உதவியாளர் விஜயகுமார் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்
