திருச்சி இனாம்குளத்தூர் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் கான் குடிப்பழக்கம் மற்றும் கடன் பிரச்சினை காரணமாக இவருக்கும் மனைவி சுவாதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவருடைய மனைவி சுவாதி அளித்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்
காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.