கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில் மாதாந்திர சாதாரண சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் நகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன்,
மாமன்ற உறுப்பினர்கள் மணியன், சம்பத், கமலாவதி, சுமித்ரா, அம்சவேணி, குமுதம், மண்டல சுகாதார அலுவலர்கள் ராஜேந்திரன், வீரன், குணசேகரன், ஆண்டியப்பன், உதவி பொறியாளர் ஜீவராஜ், மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.