ராமேஸ்வரம் துறைமுக அலுவலக கட்டிட திறப்புவிழா தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சார்பாக கட்டப்பட்ட ராமேஸ்வரம் புதிய துறைமுக அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்வில் தமிழகபொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களோடு இணைந்து ராமநாதபுரம் திமுக மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்
இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர், அரசு துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
