மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சமயபுரம் பகுதிக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை சமயபுரம் மன்னச்சநல்லூர் ரோடு வெங்கங்குடி வஉசி நகர் எழில் நகர் காருண்யா சிட்டி மண்ணச்சநல்லூர் இருங்களூர் கல்பாளையம் கோனலை மேலசீதேவிமங்கலம் புறத்தாக்குடி புதூர் வலையூர் கரியமாணிக்கம் பாளையூர் தெற்குஎதுமலை கன்னியாகுடி ஸ்ரீபெரும்புதூர் மருதூர் மாடக்குடி வைப்பூர் சங்கர் நகர், கூத்தூர் பழூர் பாச்சூர் பணமங்கலம் குமரக்குடி அழகியமனவாளம் அத்தாணி திருவரங்கபட்டி கோவத்தக்குடி மான்பிடிமங்கலம் சாலப்பட்டி இடையபட்டி அய்யம்பாளையம் ராசாம்பாளையம் தத்தமங்கலம் தழுதாளப்பட்டி சிறுகுடி வீராணி திருப்பத்தூர் தேவிமங்கலம் அக்கரைப்பட்டி வங்காரம் மற்றும் ஆயக்குடி பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணை
க. மாரிமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *