சமூக சேவகர் முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் நேரில்
வாழ்த்து

புதுச்சேரி மாநில முன்னாள் வனத்துறை அதிகாரியும் சமூக சேவகருமான சத்தியமூர்த்தி IFS (Ex), அவர்களுக்கு, புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் தே. அண்ணாதுரை (எ)பண்டரிநாதன், பொதுச் செயலாளர் சிவ. மணிகண்டன், செயலாளர் ப.பா.சக்திவேல், பொருளாளர் வி. தங்கப்பிரகாசம்
அமைப்புச் செயலாளர் அஷ்ரப் தீன், துணை தலைவர்கள் சி. ஜெயபால், பார்த்தசாரதி, அசோக், செல்வகுமார், கார்த்திகேயன், பூபதி துணை ஒருங்கிணைப்பாளர் சி வெற்றிச்செல்வம், துணை பொதுச்செயலாளர் ஆனந்த், மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் பாண்டியன், மாநில துணை செயலாளர்கள் விநாயக மூர்த்தி (எ)துரை, மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து சமூக சேவகர், தலைவர் சத்தியமூர்த்தி IFS அவர்களுக்கு சால்வை அணிவித்தும் , பூங்கொத்து வழங்கியும், பத்திரிக்கையாளர்கள் சங்க நினைவு பரிசு வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.