முன்னாள் முதல்வர் மு கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் நகர மன்ற தலைவர்,நகர செயலாளர் ஜானகிராமசாமி அருகில் துணைத் தலைவர் நடராஜன், கவுன்சிலர்கள், நகரக் கழக நிர்வாகிகள்,வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்