சாமிபட்டியில் முளைப்பாரிதிருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் அருகேயுள்ள சாமிபட்டி கிராமத்தில் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது பெண்கள் பாரிகளை சுமந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக சென்று கோயில் தீர்த்தகுளத்தில் கரைத்தனர்