தஞ்சாவூர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்த நாள் விழா ராஜ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில்..
சிவசேனா கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து
குடந்தை பெருநகரம் நடத்தும் விநாயகர் சதுர்த்தி அழைப்பிதழை வழங்கினார். உடன் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார். பி.ஜே.பி.தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேதா செல்வம், பி.ஜே.பி. குடந்தை நகர துணைத் தலைவர் முத்துப்பிள்ளை மண்டபம் கார்த்தி,சிவசேனா கட்சியின் மண்டல தலைவர் உதயகுமார், நகர பொறுப்பாளர் கல்யாண். மற்றும் ஏராளமான சிவசேன கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்