தாராபுரம் ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கில் திருச்சியை சேர்ந்த மேலும் 2 பேர் கைது

இதுவரை 17 பேர் சிக்கினர்

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்முத் துநகரை சேர்ந்தவர் லிங்க சாமி முன்னாள் ராணுவ வீரரான இவரை, கடந்த 1999ஆம் ஆண்டு சொத்து பிரச்னை காரணமாககாங் கயம் அருகே கூலிப்படை யினர் வெட்டி கொலை

செய்தனர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விங்கசாமியின் தம்பியும். தற்போது பஸ்நிலையம் அருகே மெட்ரிக் பள்ளி நடத்திவரும் அதன் தானா ளருமான தண்டபாணி மீது குற்றம் சாட்டப்பட்டு, உரிய சாட்சிகள் இல்லை எனக் கூறி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்

கொலை செய்யப் பட்ட லிங்கசாமியின் மகன் முருகானந்தம் (35) சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக தொழில் செய்து வந்தார் முருகானந்தத்திற் கும். அவரது சித்தப்பாவும், தனியார் பள்ளி தானான ருமான தண்டபாணிக்கும் மீண்டும் சொந்து பிரச்னை தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று வந்தது

இவ்வழக்கின் தொடர்ச்சியாக பள்ளி வின் தானாளர் ஆக்கிர மிப்பு செய்துள்ள பள்ளி கட்டிடத்தை உயர்நீதி மன்ற வழிகாட்டுதல் படி நிலஅளவீடு செய்ய கடந்த மாதம் 27ம் தேதி தனது நண்பர்களுடன் சம்பல இடத்திற்கு சென்ற முரு கானத்தத்தை சித்தப்பா தண்டபாணி ஏற்பாடு

தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கில் கொலை வழக்கில் கைதான மேலும் இருவரை போலீசார் உடுமலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

செய்த கூலிப்படையினர் வெட்டி கொலை செய்து வீட்டு அன்று பிற்பகலில் தாராபுரம் டிஎஸ்பி முன் விலையில் தண்டபாணி உட்பட 6பேர சரண் அடைந்தனர் இவர்களை போலீசார் காவலில் எடுத்து நடத்திய டாம் கட்டமாக 6 பேரும் அடுத்ததாக 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் கோயை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு விசாரணையில் இரண் உள்ளனர்

இந்திலையில் தனிப் படை போலீசாரின் ரணையில், கொலையில் சம்பந்தப்பட்ட திருச்சி மாவட்டம், காட்டுப்புத் தூரை சேர்ந்த குமரேசன் (31). மகேஷ் (33) ஆகி யோரை தேற்று போலீசார் கைது செய்து, உடுமலை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத் திய சிறைக்கு கொண்டு சென்றனர்

ஐகோர்ட வக்கீல் முரு கானத்தம் கொலை வழக் கில் இதுவரை மொத்தம் 7 பேர கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பேலும் பேரை தனிப்படையினர் விதா விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *