புதியநியாயவிலை கடைகட்டிடம் திறப்புவிழா
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மேதலோடை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்
இந்நிகழ்வில் திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்