திருவொற்றியூர்
திருவெற்றியூர் அடுத்த சடையங் குப்பம் பர்மா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று மக்கள் வசிக்கும் பகுதியில் வந்ததையடுத்து அருகில் இருந்தவர்கள் அதனை பிடிக்க முயற்ச்சித்த பேழுது அது ஓடியது இதனை யடுத்து அந்த பகுதியை சேர்ந்த அனில் பிரசாத்( 45) என்பவர் நாய்கள் துரத்தி மானின் காலில் நாய் கடித்த காயங்களுடன் இருந்த புள்ளிமானை பிடித்து பின்னர் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் ரெட்டில்ஸ் வனத்துறை அலுவலக்த்திர்க்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கள் காயத்துடன் இருந்த புள்ளி மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் அதனை பத்திரமாக தங்களது வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.