திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 150 நிறுவனங்கள் பங்கேற்று சுமார் பத்தாயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மண்ணை
க. மாரிமுத்து.