திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர் வைர கண்ட ராஜகுலத்தோர் மாக சங்கத்தின் கூட்டமும்,10th 12 th டிகிரி முடித்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட பரிசளிப்பு நற்சான்றிதழ்
கேடயங்கள், வழங்கும் விழாவும், சங்கத்தின் செயல் தலைவர் S முத்தையன் அவர்கள் தலைமை கீழ சன்னதி தெருவில் உள்ள ராஜ குலத்தோர் மகா சங்க கட்டிடத்தில், நடைபெற்றது,
சங்கத்தின் பொதுச்செயலாளர் R. குழந்தை வேலு அவர்களின் சிறப்புரையாற்றினார்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகிகள்
M,ஈஸ்வரன்,P, செல்வராஜ்,V, சுப்பிரமணியன்,V, செந்தில் குமார்,P, முத்துகிருஷ்ணன்,
M, கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்,இதில் ஏராளமான பொதுக்குழு& செயற்குழு, மகளிர் அணி பொறுப்பாளர்கள், கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்கள்,பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,நிறைவாக சங்கத்தினுடைய பொருளாளர் தென்றல் J, நடராஜன் அவர்கள் நன்றி கூறினார்,