திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் ஆவணி மாத பௌர்ணமி அன்று சிறப்பு விளக்கு பூஜை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். சந்திர கிரகணம் காரணமாக, அன்று மதியம் 3 மணிக்கு விளக்கு பூஜை நடைபெறும். இந்த பூஜை இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை நடைபெறும்.

மண்ணை
க. மாரிமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *