அன்னதானம்” மதுரை செல்லூர் ஜான்சிராணி நண்பர்கள் குழு சார்பில் மோ.சூரியா, மோ.காயத்ரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பா.கண்ணன் தலைமையிலும், ஆட்டோ பாலமுருகன், எழுத்தாளர் விவேக் ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் ஏழை எளியவர்களுக்கு 132 நபர்களுக்கு உணவு, வாட்டர் பாட்டில் வழங்கினார்.