வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி.
வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயத்தில் (04/09/2025) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மிக சிறப்பாக குடமுழக்கு விழாவானது நடைபெற்றது..
கூடவே காளியம்மன் ஆலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், கோவில் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.