பெரியகுளத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாள் விழாவில் மாபெரும் இரத்ததான முகாம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளையொட்டி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பாஜக தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டி யன் முன்னிலையில் இரத்ததான முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் பாஜக தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஏராளமானோர் இரத்த தானம் செய்தனர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் ரத்தங்களை சேகரித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.