புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் குறள் அரங்கத்தில் நீயூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 40-வது தேசியப் புத்தகக் கண்காட்சியினை கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் எல்லை. சிவக்குமார் தலைமையில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து திறந்து வைத்தார். உடன் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன், மண்டல மேலாளர் ஆர்.எம்.தனசேகரன், பாலகங்காதரன், ந.மு.தமிழ்மணி, ப.திருநாவுக்கரசு, மேலாளர் முருகேசன், வேணு. ஞான மூர்த்தி, பிரீதா விஜயகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *