அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் நகராட்சியில் நடந்தது உங்களுடன் ஸ்டாலின் முகாம் 13 15 16 வார்டுகளுக்கு நடந்த முகாமில் பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு உடனே பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது
நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தானுமூர்த்தி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்கள் நகராட்சி முன்னாள் தலைவர் இரா முருகேசன் நகராட்சி ஆணையர் முத்துசாமி துணைத்தலைவர் தங்க கலியமூர்த்தி கண்காணிப்பாளர் சரஸ்வதி துப்புரவு ஆய்வாளர் தர்மராஜா நகராட்சி கவுன்சிலர்கள் அன்புராஜேஷ் ராணிந்திரசேகரன் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் அருண்ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்