தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மேற்கு மாநகரம் சார்பாக மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள முனிசிபல் காலனியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை பாரதிய ஜனதா கட்சியின் இரு வார சேவை நிகழ்ச்சியாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.
பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி சுற்றுச்சூழலையும் உலக வெப்பமடைதலையும் தடுக்கும் நோக்கோடு முனிசிபல் காலனி பூங்காவில் மரக்கன்று நடும் விழாவை. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், மாவட்ட துணைத் தலைவர் முரளிதரன், மேற்கு மாநகர தலைவர் மாயாதேவி, பொதுச் செயலாளர் சதீஷ்குமார், நந்தகுமார், மாநகர துணை தலைவர் நடராஜன், நகர செயலாளர்கள் தங்கவேலு, ரங்கராஜன், பொருளாளர V. லதா, சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஹரி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் துணைத் தலைவர்கள் சுவாமிநாதன், சுகுமாரன், தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.