கிருஷ்ணகிரியில் பழையபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முருகன் மஹாலில் TMK அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பயிற்சி முகாமிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான மக்களும் கலந்துக்கொண்டு திருமண உதவி தொகை தொடர்பான ஆலோசனையும் மற்றும் 12 வகையான தொழிலுக்கான பயிற்சி முகாம் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் சுபாராணி மாநில பொருளாளர் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மகேஸ்வரன் சிறப்புரையாற்றினார். ரமேஷ், மாநில தலைவர், கூட்டமைப்பு சங்கத்தின் மாநில தலைவர் காசிநாதன் நன்றி உரையாற்றினார்.இந்த விழாவில் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தலைவர், மாநில நிர்வாகிகள் சுவாமி சீனிவாசன் ஜீ, மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் தேவகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாநில துணை தலைவர் முருகேசன், மாநில செயலாளர கவிதா, மாநில செயற்குழு உறுப்பினர் JCB R.குமார், மாநில ஓட்டுனர் சங்க அமைப்பாளர், கிருஷ்ணகிரி கிழக்கு
மாவட்ட நிர்வாகிகள் சரவணன் மாவட்ட தலைவர்,’ சென்றாயன் மாவட்ட அமைப்பாளர்,
பழனி துணைத்தலைவர்,முருகன் மாவட்ட செயலாளர் கவிதா, மாவட்ட பொருளாளர்
ஸ்ரீ மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து டைல்ஸ் வாரிய மாவட்ட அமைப்பாளர்,ஜலபதி இணை அமைப்பாளர், பெருமாள் மாவட்ட பொறுப்பாளர்,
முரளி,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சிவா மாவட்ட தலைவர்,
பசுபதி மாவட்ட செயலாளர்,ஒன்றிய நிர்வாகிகள் கதிரப்பன், துணை தலைவர் விஜய்குமார் ஒன்றிய செயலாளர், பர்கூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் முருகன் செயலார், மகேஸ் செயலாளர்,சின்னதம்பி பொறுப்பாளர்,அன்பழகன் பொறுப்பாளர், கலந்து கொண்டு சிறப்பித்தனர்