தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி வாழ்த்து தெரிவித்த கலெக்டர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்