போடிநாயக்கனூர் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் புத்தாடை இனிப்புகளை வழங்கிய கலெக்டர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மத்து பட்டியல் செயல்பட்டு வரும் ஏ.ஹெச்.எம். முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் பட்டாசு மற்றும் இனிப்புகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்