திரைப்பட பிரபல கவிஞர் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளரும் தமிழ அரசின் பல்வேறு விருதுகளைப்பெற்ற திரைப்பட பிரபல கவிஞர் தியாரூ நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பி.எல்
ஏ.ஜெகநாத்மிஸ்ரா அவர்களின் முன்னிலையில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்.உடன் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொறுப்பாளர்களும்,தொண்டர்களும் உடன் இருந்தனர்
