பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் எளிய மக்களுடன் தீபாவளி கொண்டாடும் காவல்துறையினர்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் காவல்துறையினர் சார்பில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மஹாலக்ஷ்மி தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவல் துறையினர் கபிஸ்தலம் காவல் சரகத்தில் உள்ள ஆதரவற்ற எளிய மக்களுக்கு
தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து
புத்தாடைகள், இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கினர்.