நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தீபாவளி வாழ்த்து
தமிழக மக்களின் நன் மதிப்பை பெற்ற நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் தீப ஒளி திருநாளில் நம் வாழ்க்கையில் நம்பிக்கை கருணை நற்பணி என்ற மூன்று தீபங்களை ஏந்தி புதிய சமுதாயம் சமத்துவம் அனைத்து தரப்பு மக்களும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும் தூய நீர் தூய காற்று தூய மண் வளம் என்ற கொள்கை முழக்கத்தோடு தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான பணிகளையும் மக்களின் நலனுக்காகவும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்கும் கட்சியாக நமது மக்கள் முன்னேற்றக் கழகம் திகழும் என்ற உறுதியோடு ஒளி வீசும் தீபங்களின் பண்டிகை தீபாவளி நம் வாழ்வில் இருளை நீக்கி நம்பிக்கையையும் நற்செயலையும் பரப்பும் திருநாள் இத் திருநாளில் ஒவ்வொரு இல்லமும் மகிழ்ச்சி ஒற்றுமை அமைதி அன்பு செழிப்பு ஆகியவற்றால் நிரம்பி வழியட்டும் இவ்வாறு தீபாவளி வாழ்த்து செய்தியில் நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி.எல் .எ. ஜெகநாத் மிஸ்ரா கூறியுள்ளார்