செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்
மின்னல் சித்தாமூர் கிராமத்தில் இரண்டாம் கிளையின் தொடக்க விழா.காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நந்தம்பாக்கம் கிராமம் அமைப்பின் தலைவர்
மின்னல் வெ.திவாகர் தலைமையில்
நடைபெற்றது.
இவ்விழாவை ஏழை மாணவர்கள் நலச்சங்கம் நிறுவனர்-தலைவர் மின்னல் மு.ஸ்ரீகாந்த்.
நந்தவனம் நகர் எஸ்.கே.எஸ். அவென்யூ & சிங்கை பிரகாஷ், கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் நந்தம்பாக்கம்.கருணாகரன்,.சென்னை மாநகராட்சி பாடசாலை – நல்லொழுக்க கல்வி ஆசிரியர் மற்றும் ஊக்குநர் த.மோகனபாலாஜி,T24 திருமுடிவாக்கம்-பழந்தண்டலம் காவல் நிலையம் காவல்துறை அதிகாரிகள்,.
A.M.டிரடன் ஸ் நிறுவனர் மின்னல் ரா. வெற்றிவேல்,M.K.Service point நிறுவனர்
அம்பத்தூர்.மணிகண்டன்,T.K.டிரன்ஸ் K.M.டிரன்ஸ் GROUP OF COMPANY நிறுவனர்
மின்னல் ரா.குமார்,குழந்தைகளின் நல்வழக்கம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் சமுதாயத்தின் வளர்ப்புகளைப் பற்றி கூறி மற்றும் குழந்தைகளின் தனித்தன்மை வகுப்புகள் பற்றி பேசினார்கள்.