பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் தஞ்சை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ராதா.ரூபன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் , பொதுச் செயலாளர் ரேடியோ வெங்கடேசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர ,துணைநிலை மற்றும் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.