காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கீழம்பி தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சுமதி ஜீவானந்தம் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற கழக வளர்ச்சி பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் குறித்த செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்
உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, ஒன்றிய கழக செயலாளர் களக்காட்டூர் ராஜி, பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமிழரசன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ், மாவட்ட கைத்தறி பிரிவு இணை செயலாளர் கோபால்,மாவட்ட பிரதிநிதி ஏரிவாக்கம் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் விமல்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் மன்ணு, ஒன்றிய பொருளாளர் அரிகிருஷ்ணன்,பகுதி கழக துணை செயலாளர்கள் கபாலி,சரண் ஜீவா, மாமன்ற உறுப்பினர் பிரேம்குமார்,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி, ஒன்றிய மாணவரணி செயலாளர்கள் தாமோதரன், உள்ளிட்டோர் உள்ளனர்