மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 48. வடக்கு பாலாஜி வட்ட செயலாளர் 46. தெற்குTA. பலராமன் வட்டச் செயலாளர் இவர்களின் ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சா ராஜேந்திரன் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறப்புரை ஆற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இதில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னய்யா பகுதி கழக செயலாளர் எம் கூத்தன் சேலையூர் சங்கர் ஏ கோபிநாதன் மாமன்ற உறுப்பினர் சாய் கணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்