தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வைகை அணைப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.