திருவாரூரில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோ வீ சந்துரு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட போது எடுத்த படம் உடன் பாஜக மாவட்ட தலைவர் வி கே செல்வம் மற்றும் அதிமுக தொகுதி பொறுப்பாளர் ஏ என் ஆர் பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொகுதி பொறுப்பாளர் அக்ரி ராமச்சந்திரன்