திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர் சட்டமன் றத்தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் திருக்கலாம்பூர், கொக்கலடி, இலையூர்,அடவங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் அவர்கள் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளையும், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு நிறைவேற்றப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.