கம்பம் எம்எல்ஏவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்த மதிமுகம் தொலைக்காட்சி நிறுவனம் மதிமுகம் தொலைக்காட்சி தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்து 11 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மதிமுகம் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என் ஆனந்த் அவர்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ அவர்களுக்கு எம்எல்ஏ பதவி காலங்களில் அவர் ஆற்றி வரும் பொதுமக்களுக்கு செய்து வரும் சிறப்பான சேவைகள் மற்றும் தன்னலமற்ற சேவைகளை பாராட்டி அவரை ஊக்குவிக்கும் விதமாக இந்த சேவை தொகுதி மக்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்தி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *