எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் 7 வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவர் தனது தந்தையை பணிக்கு அனுப்புவதற்காக எண்ணூர் ரயில் நிலையம் வந்து வழி அனுப்பிவிட்டு கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கொருக்குப் பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர்
கடந்த மாதம் இதே இடத்தில் தற்போது உயிரிழந்த கண்ணனின் எதிர் வீட்டில் வசிக்கும் தமிழ்செல்வன் என்பவர் ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது