முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரும் சட்டமன்ற உறுப்பினரும் தியாகியும் ஆன அன்சார் துரைசாமி 32 வது நினைவு நாள் நிகழ்ச்சி அதித்தி ஹோட்டலின் அருகே இருக்கக்கூடிய அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏகேடி ஆறுமுகம் பாஸ்கர் என்ற தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது அன்சாரி துரைசாமியின் குடும்பத்தினர் ஜெகத்ரட்சகன் ரங்கநாயகி அம்மாள் அவர்களுடைய தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் அவர் இல்லம் அமைந்திருக்கக்கூடிய அம்பலத்தடையார் படத்தை வீதியில் உள்ள அவரது வீட்டில் உள்ள படத்திற்கு முன்னாள் ஜனதா தலைவர் கணேசன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்


இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள அவருடைய அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பணத்திற்கு லட்சுமி நாராயணன் வருகை தந்து அன்னாரது படத்திற்கு மலர அஞ்சலி செலுத்தினார் அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையை அன்சாரி துரைசாமி சேவை அமைப்பு தலைவர் ஜெகத்ரட்சகன் ரெங்கநாயகி அம்மாள் குடும்பத்தினர் செய்தனர் இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கணபதி கலந்து அவருடைய வீட்டில் உள்ள படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவருடைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்


இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள அவருடைய இல்லத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் என்ற தக்ஷிணாமூர்த்தி பாமக அமைப்பாளர் கணபதி ஆகியோர் வழங்கினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்சாரி துரைசாமி சேவை அமைப்பு தலைவர் ஜெகத்ரட்சகன் மிக சிறப்புடன் செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கந்தன் என்ற மெய்யழகன் ஏராளமான அன்சாரி துரைசாமி மெய் அன்பர்கள் கலந்து கொண்டு அவருடைய நினைவு நாளை போற்றி நினைவு கூர்ந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *