மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.