கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய சார்பில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று புலியூர் கிராமத்தில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரவிச்சந்திரன் தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடி இனிப்புகள் வழங்கப்பட்டது

இதில் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், மஞ்சுநாத், முருகேசன், பழனி, அகரம் சீனிவாசன், வேடியப்பன், சுரேஷ், ராஜகண்ணப்பன், நாகராஜ், தயாளன், குமார், சரவணன், குமரிநாதன், கலைவாணன், பழனி, கருணாகரன்,நேரு, ரவி, சிவக்குமார், வஜ்ரவேல், மாலிக் ஜெய்ஹிந்த், சிவம், கிருஷ்ணன், உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *