செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்