புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் துறை, மாசு கட்டுப்பாடு குழுமம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினம் (05-06-2026) கொண்டாடப்பட்டது. இதில் 2022 to 2024 ஆண்டுக்கான சிறப்பாக சுற்றுச்சூழல் பணி செய்தமைக்கு “சிறந்த சுற்றுச்சூழல் விருது” மற்றும் 50,000/- காசோலை பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி – க்கு வழங்கப்பட்டது. விருதினை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் வழங்கினார்கள்,

நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன்புதுச்சேரி தலைமைச் செயலாளர் சரத் சவுகான் IAS , சுற்றுச்சூழல் துறை செயலர் சுமிதா IAS , சீனியர் சுற்றுச்சூழல் துறை பொறியாளர், ரமேஷ் அவர்கள மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் பங்கு பெற்றனர்.விருதினை தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தலைவர் திரு.பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் மற்றும் நிர்வாக குழுவினர் தன்னார்வளர்கள் பெற்றுக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *