திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 6 பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்வதாக கூறி தலா ரூ.1,000 வீதம் ரூ.6,000 வசூலித்த திருமலை செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டார். பக்தர்களை அழைத்து வந்தபோது அதிகாரிகளிடம் சிக்கிய அவர் தப்பி ஓட முயற்சித்தார் , சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *