கம்பம் அருகே ராணுவ வீரருக்கு வாழ்த்து தெரிவித்த கம்பம் எம்எல்ஏ
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் இல்லத்திற்கு நேரில் சென்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தங்களின் சேவை மென்மேலும் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்தினார் உடன் நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் சோ. பஞ்சு ராஜா உள்ளிட்ட கம்பம் நகர தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்