செய்தியாளர் பார்த்தசாரதி

புதுச்சேரி வில்லியனூரில் இன்று காலை துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் மத்திய அரசை அரசே நிதியை குறைக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே கிராமப்புறங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலையை பலப்படுத்தி தொழிலாளர்களுக்கு 200. நாட்கள் வேலை கொடு. வேலை செய்யும் பொது ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கான மருத்துவ செலவை ஏற்கவும் உயிரிழப்பு ஏற்பட நேரிட்டால் ரூ. 10 லட்சம் வழங்க சட்டத்தை நிறுத்த வேண்டாம் கிராம பஞ்சாயத்துக்கள் ஊராட்சிகள் மாநில உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி விவசாய தொழிலாளர்களின் மாநிலத் தலைவர் கலைநாதன் முன்னாள் எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் துணைத் தலைவர் செயலாளர் பொருளாளர் அனைவரும் கலந்து கொண்டனர் மற்றும் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *