திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா


கல்பாக்கம் ஜூன் 25
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருபவர் பாரதி பாபு இவரது துணைவியார் ஒன்றியக் குழு உறுப்பினர் சுஜாதா இந்த தம்பதியினரின் மகள் செல்வி பிரியங்கா செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் தேவிகா தம்பதியினரின் புதல்வர் முகேஷ் பிரியங்கா முகேஷ் திருமண நிச்சயதார்த்த விழா நேற்று 24 ஆம் தேதி பவுஞ்சூர் அடுத்த பாளையம் பகுதியில் உள்ள சுபம் கன்வென்சன் சென்டர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *