உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு மாவட்ட கலெக்டர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்வில் அவள் வருவாய் தீர்வாய அலுவலர் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு இ. பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவுக்கான ஆணைகளை வழங்கினார் உடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் தாசில்தார் பால சண்முகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்