தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 4.45. இலட்சம் மதிப்பிலான நல்ல திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்