ஃதேனி அருகே அண்ணா திமுக கூண்டோடு கலைந்து தவெக வில் இணைந்தனர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி பேரூர் அண்ணா திமுக செயலாளராக இருந்து வந்த தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் அண்ணா திமுக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பேரூர் அண்ணா திமுக நிர்வாகிகள் கூண்டோடு கலைந்து 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி ஆ மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்